Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 64 படத்தில் நமக்கு பிடித்த நிறைய பிரபலங்கள்- யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 64வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்பட அறிவிப்பே சீக்கிரம் வந்துவிட்டது என்ற நிலையில் படம் குறித்து மற்ற விஷயங்கள் எதையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

தற்போது படம் பற்றி என்ன வைரல் செய்தி என்றால் யூடியூபில் நாம் அன்றாடம் பார்த்து பழகிய பிரபலங்கள் தான் விஜய் 64வது படத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.

அதற்கான தேர்வுகள் இப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.