Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டுப்பிள்ளை செய்த மாஸான சாதனை! மகிழ்ச்சியுடன் பதிவிட்ட இசையமைப்பாளர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள நம்ம வீட்டுப்பிள்ளை. பாண்டி ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

காமெடியில் மீண்டும் சிவாவுடன் சூரி இணைந்துள்ளார். அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் உன்கூடவே பொறக்கணும் பாடல் லிரிக் வீடியோ வெளியானது. இப்பாடல் தற்போது 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்ததை இமான் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.