Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி பிரபலம் ராமருக்கு இந்த நடிகையா ஜோடி- வாய்பிளக்கும் ரசிகர்கள்

சமீப காலத்தில் காமெடி படங்கள் என்றால் அதில் யோகிபாபு முக்கிய பங்கு வகித்து விடுகிறார்.

அதனை தொடர்ந்து விஜய் டிவி புகழ் ராமர் நகைச்சுவையில் கலக்கி வருபவராக இருக்கிறார். இப்போது இருவரும் சேர்ந்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்க இருக்கும் படத்தில் நடிக்கவுள்ளனர்.

இதில் நடிகை அஞ்சலி ஹீரோயின் ஆகவும், இந்த படத்தில் நடிப்பதற்கு அஞ்சலி ஒப்புக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக இயக்குனர் கூறுகிறார்.

மேலும் அஞ்சலியை இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.