பிகில் படத்தோட இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 19 தேதி அன்று ரொம்பவும் கிராண்டாக நடக்கவுள்ளது ஏற்கனவே வெளியான சிங்க பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் .
அதனை தொடர்ந்து பிகில் படம் ஆடியோ லாஞ்ச் போஸ்ட்ர் இன்னைக்கு 4 மணிக்கும் வெளி ஆகும் சொன்ன நிலையில் இப்போ போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது .
போஸ்டர் பார்க்கின்ற போதே மேலும் படத்திற்கான ஆவலை தூண்டுவதாக அமைந்து இருக்கிறது. இதில் விஜய் கையில் ஃபுட்பால் வைத்துகொண்டு கழுத்தில் டைமர் வாட்ச் அணிந்த படி இருப்பது மாஸாக உள்ளது.
#BigilAudioLaunch on September 19th 🔥🔥🔥 #BigilAudioLaunchPoster @Ags_production @actorvijay #Nayanthara @Atlee_dir @arrahman @Lyricist_Vivek @Actor_Vivek @yogibabu_offl @am_kathir @muthurajthangvl @dop_gkvishnu @Screensceneoffl @SonyMusicSouth pic.twitter.com/7zee2qyuYe
— Archana Kalpathi (@archanakalpathi) September 15, 2019