Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்திலிருந்து வெளியான அடுத்த ஸ்பெஷல்! மாஸ் லுக்கில் விஜய்

பிகில் படத்தோட இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 19 தேதி அன்று ரொம்பவும் கிராண்டாக நடக்கவுள்ளது ஏற்கனவே வெளியான சிங்க பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் .

அதனை தொடர்ந்து பிகில் படம் ஆடியோ லாஞ்ச் போஸ்ட்ர் இன்னைக்கு 4 மணிக்கும் வெளி ஆகும் சொன்ன நிலையில் இப்போ போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது .

போஸ்டர் பார்க்கின்ற போதே மேலும் படத்திற்கான ஆவலை தூண்டுவதாக அமைந்து இருக்கிறது. இதில் விஜய் கையில் ஃபுட்பால் வைத்துகொண்டு கழுத்தில் டைமர் வாட்ச் அணிந்த படி இருப்பது மாஸாக உள்ளது.