மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை படங்களின் 10 நாள் வசூல்- முதல் இடத்தில் எந்த படம்?
தமிழ் சினிமாவில் கடந்த வாரத்திற்கு முன் வெளியான படங்கள் மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை. ஆர்யாவின் மகாமுனி பெரிய பாராட்டுக்களை பெற்றது.
சிவப்பு மஞ்சள் பச்சை நல்ல விமர்சனங்களை பெற வசூலிலும் கலக்கியது. இப்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படங்களின் 10 நாள் சென்னை வசூலை நிலவரத்தை பார்ப்போம்.
ஆர்யாவின் மகாமுனி ரூ. 1.59 கோடியும், சிவப்பு மஞ்சள் பச்சை ரூ. 1.71 கோடியும் வசூலித்துள்ளது.