Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் சாதனை படைத்த அஜித் படங்கள்- உரிமையாளரே அதிரடி தகவல்

அஜித் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களின் லிஸ்டில் இடம்பெறுகின்றன.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் மெகா ஹிட், சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வையும் அஜித்தை தாண்டி கதைக்காகவும் ஓடியது.

தொடர்ந்து அஜித்தின் 4 படங்கள் பிரபல திரையரங்கில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்து வருகிறதாம். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸில் தான் அஜித்தின் வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்கள் 50 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறதாம்.

இதோ அவரது பதிவு,