Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்

விஜய் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாகவே உள்ளார். பிகில் படத்தை தொடர்ந்து விஜய்யின் 64வது பட இயக்குனர் லோகேஷ் தான்.

மாநகரம் போன்ற கதையில் முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கிய இவர் விஜய்யை வைத்து ஒரு கல்லூரியை கதையை இயக்க இருக்கிறார்.

யூடியூபில் பிரபலங்கள் பலர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இப்படத்திற்கு விஜய் சேதுபதி தான் வில்லன் என்ற செய்தி வந்தது.

இப்போது என்ன அப்டேட் என்றால் அவரும் படத்தில் வில்லனாக நடிக்க யோசித்து வருவதாகவும், அதற்கான தேதிகளை அட்ஜஸ்ட் செய்யும் வேலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இது மட்டும் நடந்தால் தளபதி 64 தாறுமாறாக இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம்.