Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்டமாக தயாராகும் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா மேடை- முதன்முறையாக வெளியான வீடியோ இதோ

விஜய் படங்கள் என்றாலே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அப்படி மக்களை அசத்தும் வண்ணம் பெரிய அளவில் தயாராகி வருகிறது பிகில் ஆடியோ வெளியீட்டு விழா மேடை.

இந்நிகழ்ச்சியை ரம்யா அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இப்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால் விஜய் என்ன பேசப்போகிறார் என்று ஆவலாக நாம் காத்துக் கொண்டிருக்கும் அந்த விழா மேடையின் வீடியோ தான், இதோ பாருங்க,