Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கமா? நரியா?? எது வலிமை? ஒரே நாளில் தெறிக்கவிட்ட மாஃபியா! மாஸான சாதனை

அருண் விஜய்க்கு சினிமாவில் ஒரு தனி மாஸ் இருக்கின்றது. தடம் படம் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது. கதைகளை அவர் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவரின் படம் மீதான எதிர்பார்ப்பும் கூடி வருகிறது.

அதே போல நடிகர் பிரசன்னாவுக்கு நெகட்டிவ் ஹீரோ ரோல் அண்மைகாலமாக கைகொடுத்து வருகிறது. இருவரும் தற்போது மாஃபியா படத்தில் இணைந்துள்ளார்கள்.

கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. 24 மணி நேரங்களுக்கு முன்பாகவே முற்பகல் 11.40 மணி நிலவரப்படி 1.8 மில்லியன் பார்வைகளையும் 1.78 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.