Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைத்தான், சத்யா பட இயக்குனரின் அடுத்தப்படம்- தயாரிப்பாளர் இவர்தானாம்

விஜய் ஆண்டனியை வைத்து சைத்தான், சிபிராஜை வைத்து சத்யா என இரண்டு படங்களை இயக்கியவர் பிரதீப்.

இவர் அடுத்தப்படத்திற்கான வேலையை ஆரம்பித்துள்ளார். இந்த புதிய படத்தில் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இருவரும் நடிக்க இருக்கிறார்களாம்.

அதோடு இப்படத்தை தனஞ்செயன் அவர்கள் தயாரிக்க இருக்கிறாராம்.