Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் முதல் நாள் தமிழக வசூல் கணிப்பு, இத்தனை கோடிகள் வருமா!

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நாளை உலகம் முழுவதும் காப்பான் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் தான் சூர்யா திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ள படமாம்.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே காப்பான் சுமார் 600 திரையரங்குகளுக்கு மேல் வரவுள்ளது.

தற்போது தமிழக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ஒரு கணிப்புப்படி பார்த்தால் ரூ 7-8 கோடி வரை முதல் நாள் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் இவை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.