Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரகுமான் செய்யவிருப்பது இவை தான், ஸ்பெஷல் அப்டேட்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது தொடங்கவுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் தற்போது வரை அரங்கிற்குள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லீ வந்துள்ளனர்.

இப்படத்திலிருந்து ரகுமான் இசையில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ரகுமான் மேடையில் 3 பாடல்களை பாடவுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.