Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் விஜய்யை பார்க்க வீல்சேரில் வந்த ரசிகர், இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

விஜய்க்கு என்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சொல்வதை அப்படியே கேட்கும் வெறியர்களும் உள்ளனர்.

ஆனால், இங்கு ஒருவர் விஜய்யை பார்ப்பதற்காக பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வீல்சேரில் வந்துள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல், இதோ...