Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: அரசியல் களத்தில் சங்கத்தமிழன், நாளை வரும் ட்ரைலரில் ஹெ.எச்.ராஜாவிற்கு செம்ம வேலை உள்ளது

சங்கத்தமிழன் படம் விஜய் சேதுபதி நடிப்பில் தீபாவளிக்கு வருவதாக கூறப்பட்டது. தற்போது இப்படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஆனால், நாளை இப்படத்தின் ட்ரைலர் வரவுள்ளது, மேலும், சங்கத்தமிழன் படத்தின் விஜய் சேதுபதி டபுள் ஆக்‌ஷனில் நடிக்க, ஒருவர் போலிஸாம்.

இதில் விஜய் படத்தை போல் செம்ம மாஸ் பன்ச் வசனங்கள் நிறைந்து காணப்படுமாம்.

மேலும், இப்படம் ஸ்டெர்லைட் பிரச்சனை பற்றி தீவிரமாக பேசவுள்ளதாம், இதனால், கண்டிப்பாக ஹெ.எச்.ராஜாவிற்கு மிகப்பெரிய வேலை இருக்கின்றது என்பது மட்டும் உறுதி.