Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இசை வெளியீட்டு விழாவில் யோகிபாபுவிற்கு இப்படி நடந்தது உண்மையா, வீடியோவை பாருங்க

யோகிபாபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர். இவர் விஜய்யுடன் மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து பிகில் படத்திலும் நடித்துள்ளார்.

நேற்று மிகப்பிரமாண்டமாக பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது, இந்த விழாவில் விஜய் பேசியது தான் தற்போது ட்ரெண்ட்.

ஆனால், அதே நேரத்தில் அந்த இசை வெளியீட்டு விழாவில் பல ரசிகர்கள் தாக்கப்பட்டுள்ளனர், அதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

இந்நிலையில் யோகிபாபு உள்ளே வரும் போது கூட அவரை தடுத்து நிறுத்தியதாக ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது, ஆனால், உண்மையாகவே அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதோ...