காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7 படங்களின் முதல் நாள் வசூல் விவரம்- முதலிடத்தில் எந்த படம்?
பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியில் தயாராகி வெளியாகியுள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. படத்தை பார்த்த அனைவரும் அவரின் வித்தியாசமான முயற்சியை பாராட்டி தள்ளியுள்ளனர்.
விருது விழாக்களில் படத்தில் அதிக பாராட்டும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இப்படத்துடன் வெளியானது சூர்யா நடித்துள்ள காப்பான் படம்.
இதில் அவரை தாண்டி மோகன்லால், ஆர்யா, சயீஷா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.
தற்போது இப்படங்களில் சென்னை வசூல் நிலவரத்தை பார்ப்போம்.
- ஒத்த செருப்பு சைஸ் 7- ரூ. 11 லட்சம்
- காப்பான்- ரூ. 89 லட்சம்