Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்

சூர்யா நடிப்பில் காப்பான் படம் நேற்று பல திரையரங்குகளில் வெளிவந்தது. தமிழகத்தில் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸான படமாக காப்பான் அமைந்தது.

ஆனால், படத்திற்கு முதல் இரண்டு காட்சிகள் பெரிய ஓப்பனிங் இல்லை, ஆனால், மாலை மற்றும் இரவு காட்சி அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் தான்.

இதனால், முதல் நாள் முடிவில் காப்பான் தமிழகத்தில் மட்டும் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன் வந்த என் ஜி கே ரூ 10 கோடி வசூல் செய்திருந்தது முதல் நாள், மேலும், அஞ்சான் ரூ 8.5 கோடிகள் வரை முதல் நாள் வசூல் செய்ய, காப்பான் சூர்யாவின் முதல் நாள் அதிக வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.