Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிர வைத்த காப்பான் துபாய் வசூல், இந்த வருடத்தில் ஆல் டைம் நம்பர் 1

சூர்யா தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் ஒரு வெற்றிக்காக நீண்ட நாள் போராடி வருகின்றார்.

அப்படியிருக்க இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் காப்பான். இப்படம் தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இதை தாண்டி கேரளாவில் நல்ல வசூல் வருகின்றது, இந்நிலையில் காப்பான் துபாயில் மட்டுமே ரூ 2.25 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம்.

இந்த வருடத்தில் அதிகம் வசூல் ஓப்பனிங்கில் காப்பான் தான் துபாயில் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.