Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் 50வது நாள் கொண்டாட்ட விழா- மாஸ் பிளான் ரசிகர்களே தயாரா?

அஜித் 2019ம் வருடம் மாஸ் வசூல் நாயகனாக மாறியுள்ளார். விஸ்வாசம் படம் மக்களிடம் பெறாத பாராட்டுக்களும் இல்லை, வசூலிலும் குறை வைக்கவில்லை.

இப்போது அவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியுள்ளது, படத்தின் விமர்சனங்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று தான் வந்துள்ளது.

தற்போது இந்த படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டியுள்ளது, இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் 29ம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் நேர்கொண்ட பார்வை படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸில் திரையிடப்பட இருக்கிறதாம்.

இதனை அந்த திரையரங்க உரிமையாளரே அறிவித்துள்ளார்.