Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ், படத்தின் முழு விவரம் இதோ

ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகனாக களம் இறங்கி வெற்றி பெற்றவர்.

இவர் நடிப்பில் சமீபத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது ஜிவி ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தை டெல் கணேஷன் என்பவர் தயாரிக்கவுள்ளார்.

இதில் ஜிவியுடன் பிரபல ஹாலிவுட் ஸ்டேண்ட்-அப் காமெடியன் டி.ஜாக்ஸன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கு ட்ராப் சிட்டி என்று டைட்டில் வைத்துள்ளனர், இதை ஜிவியே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.