Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க மறுத்த பிரபல பாலிவுட் நாயகி

இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் நேர்கொண்ட பார்வை.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இப்படம் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கிய இப்படம் 50வது நாளை எட்டியுள்ளது.

இந்த படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார், ஆனால் இந்த வேடத்தில் நடிக்க முதலில் நடிகை ஊர்சவி ரடூலாவை தான் படக்குழு அணுகினார்களாம்.

மற்ற படங்களின் தேதி பிரச்சனையால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகை.