Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டு பிள்ளை இரண்டு நாளில் இத்தனை கோடி வசூலா! சிவகார்த்திகேயன் மாஸ் கம்பேக்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதிலும் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை தமிழகத்தில் முதல் நாள் நாம் முன்பே கூறியது போல் ரூ 6.5 கோடி வரை வசூல் செய்தது.

இரண்டாவது நாளான நேற்று பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தான், இப்படம் இரண்டாவது நாள் தமிழகத்தில் ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என தடுமாறிய சிவகார்த்திகேயனுக்கு நம்ம வீட்டு பிள்ளை கண்டிப்பாக ஒரு நல்ல கம்பேக் தான்.