Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறிய புகைப்படம் லீக் ஆனது, ரசிகர்கள் செம்ம சோகம், இதோ

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் மிகப்பெரும் ரசிகர்கள் பலம் கொண்டவர். ஆனால், அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்று ஒரு செய்தி வெளிவந்தது.

இதை ஒரு சிலர் இன்னும் நம்பாமல் தான் இருந்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

இதில் தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறுவது போல் உள்ளது, நீங்களே அதை பாருங்கள்...