Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் மலையாள படம் இத்தனை கோடி வசூலா?

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நயன்தாரா பிரபல நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த படம் லவ் ஆக்‌ஷன் ட்ராமா.

இப்படம் மலையாளத்தில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, தற்போது லவ் ஆக்‌ஷன் ட்ராமா உலகம் முழுவதும் ரூ 50 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இவை நிவின் பாலியின் மூன்றாவது ரூ 50 கோடி வசூல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.