Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வர்மா படத்தின் கிண்டல் குறித்து முதன் முறையாக பேசிய துருவ் விக்ரம்

துருவ் விக்ரம் முதல் படமான ஆதித்யா வர்மா மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார். இப்படம் தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் முதலில் இப்படத்தை பாலா வர்மா என்ற பெயரில் இயக்கினார், இந்த ட்ரைலரை பார்த்து பலரும் துருவ் விக்ரமை கிண்டல் செய்தனர்.

அதுக்குறித்து துருவ் ஒரு கல்லூரி நிகழ்வில் ‘ஆம், வர்மா படத்தில் என் உருவம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை, கிண்டல் செய்தார்கள்.

ஆனால், எந்த ஒரு விமர்சனமும் நம்மை கீழே இறக்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன், மேலும், எல்லோருக்கும் விமர்சிக்கும் தகுதி உள்ளது’ என்று கூறியுள்ளார்.