Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் மோசமான வேலையை செய்த மீரா மிதுன், லீக் ஆன ஆடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. இந்நிலையில் பைனலில் தற்போது ஷெரீன், முகென், சாண்டி, லொஸ்லியா உள்ளனர்.

தற்போது இதில் யார் வெற்றிப்பெறுவார் என்பதே பலரின் ஆர்வமும், எப்படியும் 4 நாட்களில் தெரியத்தான் போகின்றது.

இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் மீராமிதுன் சென்றுள்ளது அனைவரும் அறிந்ததே, தற்போது அவர் பேசிய ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது.

அதில் முகெனையும் என்னையும் சேர்த்து வீடியோ செய்து பின்னாடி பாடல் வருவது போல் செய்யுங்கள் என அவர் பேசும் வீடியோ லீக் ஆகியுள்ளது.

ஏற்கனவே சேரன் மீது அவதூறு பரப்புவது போல் செய்யுங்கள் என கூறியதாக ஒரு ஆடியோ லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.