Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோமாளி, காப்பான் வசூலை கடந்த நம்ம வீட்டு பிள்ளை, ஒரு வார மொத்த வசூல் விவரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் பலர் கூறி விட்டனர்.

இந்நிலையில் இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் கோமாளி, காப்பான் படங்களை பின்னுக்கு தள்ளி ரூ 42 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும், பூஜை விடுமுறை தினங்கள் தொடங்கவுள்ளதால், எப்படியும் இப்படம் ரூ 60 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.