Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படத்திற்காக கேரளாவில் களத்தில் இறங்கிய நடிகை- புகைப்படத்துடன் இதோ

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய படம் என்றால் விஜய்யின் பிகில். படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்ப காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த சான்றிதழ் வந்த அடுத்த வேலையே படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தெரிய வந்துவிடும். ஆனால் ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை வரவேற்க பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

அப்படி கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் தளபதி வெறியர்களுக்காக மட்டுமே ஒரு ஷோ ஏற்பாடு செய்துள்ளனர். அந்த ஷோவின் டிக்கெட்டுக்களை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார் நடிகை மஞ்ச வாரியர். இதோ அந்த புகைப்படம்,