Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவுண்டமணி-ரஜினி அடித்து புடித்து டிக்கெட் வாங்கியது போல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த பிரபலம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த படம்.

ஒரு பெரிய நடிகர் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியமாக தான் உள்ளது. ஆனால் அஜித்தோ அப்படத்தை எப்போதும் போல சாதாரணமாக நடித்து முடித்து அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

அண்மையில் ஒரு பேட்டியில் பிக்பாஸ் புகழ் ஆரவ்விடம், கிரேஸியாக எந்த நடிகரின் படத்தை பார்ப்பீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், மூன்று பேரின் படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்ப்பேன்.

கவுண்டமணி-ரஜினி அடித்து புடித்து டிக்கெட் வாங்கியது போல் நானும் பல படங்களை அதுபோல் பார்த்திருக்கிறேன். இப்போது நேர்கொண்ட பார்வை படத்துக்கு அப்படி நடந்தது என பேசியுள்ளார்.