Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் டீஸர் ரிலீஸ் எப்போது, பல கேள்விகளுக்கு பிறகு தயாரிப்பு குழுவிடம் இருந்து வந்த பதில்- போட்றா வெடிய

விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய ஒரு படம். தளபதியை தாண்டி படத்தில் நடித்துள்ள பெண்கள் அதிகமாக பேசப்படுவார்கள் என்கின்றனர்.

புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் அர்ச்சனா பல பேட்டிகள் கொடுத்து வருகிறார், நம் சினிஉலகத்திற்கும் ஸ்பெஷல் பேட்டி கொடுத்துள்ளார்.

நீண்ட நாட்களாக ரசிகர்களின் ஒரே கேள்வி டீஸர் எப்போது என்பது தான். இந்த நிலையில் AGS நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தி ஒரு டுவிட் போட்டுள்ளார்.

அதில் பிகில் பட அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய முயற்சி செய்கிறோம் என பதிவு செய்துள்ளார். வரும் திங்கட்கிழமை டீஸர் எப்போதும் வரும் என்ற அறிவிப்பு தெரிய வருமாம்.