Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன் படங்களின் மொத்த வசூல் விவரம்

நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் நடிப்பில் குடும்பங்கள் பார்க்கும் படமாக வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூலிலும் படம் மாஸ் கலெக்ஷன் பெற்று வருகிறது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை தனுஷ் நடிப்பில் வெளியானது அசுரன். இப்படத்திற்கு விமர்சனங்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என்று வந்துள்ளது.

தற்போது இந்த இரண்டு படங்களின் சென்னை வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

  • நம்ம வீட்டுப் பிள்ளை- ரூ. 4.23 கோடி (10 நாள்)
  • அசுரன்- ரூ. 1.68 கோடி ( 3 நாள்)