Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விரைவில் உங்களுக்கு ஒரு அனுபவம் காத்திருக்கிறது- பிக்பாஸ் சேரன் சூப்பர் அப்டேட்

பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு முடிந்துவிட்டது. வெற்றியாளர் அறிவிப்பும் ரசிகர்களுக்கு குஷியை கொடுத்துள்ளது.

நிகழ்ச்சியை முடித்த கையோடு சேரன் தனது சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார், அதற்கான வேலைகளில் இருப்பதாக அவர் ஏற்கெனவே பதிவு செய்தார்.

தற்போது அவர் ஒரு படம் நடித்துள்ளார், அந்த புகைப்படத்தை பதிவிட்டு விரைவில் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதோ அவரது டுவிட்,