Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் டாப் 5 லிஸ்டில் ரஜினி, அஜித்- முதலிடத்தில் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் படங்களை வெளியாவதை தாண்டி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை தான் மக்கள் அதிகம் கேட்கிறார்கள்.

எந்த படம் முதலிடம், எந்த நடிகரின் படம் முதல் வசூலில் உள்ளது என்பன விஷயங்களும் இப்போது அதிகமாக செய்தியாக வருகிறது.

தற்போது ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது USAவில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதில் அஜித், ரஜினி, தனுஷ் படங்கள் இடம்பெற்றுள்ளது. முதலிடத்தில் ரஜினியின் பேட்ட படம் உள்ளது.

இதோ அந்த விவரம்,

  • பேட்ட
  • விஸ்வாசம்
  • சூப்பர் டீலக்ஸ்
  • நேர்கொண்ட பார்வை
  • அசுரன்