Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவையே அதிர வைத்த ஹிரித்திக் ரோஷனின் வார் படத்தின் வசூல், 6 நாட்களில் இத்தனை கோடியா!

ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம்.

அவர்கள் எதிர்ப்பார்ப்பு போலவே படமும் அமைய, திரையரங்கு முழுவதும் கடந்த 6 நாட்களாக வசூல் மழை பொழிந்து வருகின்றது.

இப்படம் இந்தியா முழுவதும் 6 நாட்களில் ரூ 187 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 250 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த சில வருடங்களாக பெரியளவில் ஹிட் இல்லாமல் இருக்க, இந்த வருடம் சூப்பர் 30 மற்றும் வார் என இரண்டு மெகா ஹிட் படங்கள் வந்தது அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷம் தான்.