Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதற்குள் இந்த பகுதியில் லாபத்தை எட்டிய அசுரன், தனுஷ் செம்ம மாஸ்

அசுரன் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இதை தொடர்ந்து அசுரன் தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளிலும் செம்ம வசூல் செய்து வருகின்றது.

இதில் கேரளா மற்றும் அமெரிக்காவில் அதற்குள் படம் லாபத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது, அமெரிக்காவில் இப்படம் 2 லட்சம் டாலர் வசூலை கடந்து ஹிட் அடித்துள்ளது.

அதேபோல் கேரளாவிலும் இப்படம் ரூ 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இப்படம் வரும் வாரத்திலேயே லாபத்தை எட்டும் என கணித்துள்ளனர்.