Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் புதிய காதல் போஸ்டர் வெளிவந்தது, செம்ம வைரல் இதோ

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரைலர் வருகின்ற 12ம் தேதி வரவுள்ளது.

அதை தொடர்ந்து ரசிகர்கள் அந்த ட்ரைலர் பல மில்லியன் ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ் வரவேண்டும் என்று தற்போதே தயாராகிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது செம்ம காதல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர், அது தான் வைரலாகி வருகின்றது.