Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன், நம்ம வீட்டுப் பிள்ளை, Joker படங்களின் முழு வசூல் விவரம் இதோ

அசுரன், நம்ம வீட்டுப் பிள்ளை இரண்டு படங்கள் தான் இப்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது.

இந்த தமிழ் படங்களை தாண்டி சைரா நரசிம்ம ரெட்டி, வார், ஜோக்கர் படங்களும் சென்னையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படங்களின் சென்னை வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

  • நம்ம வீட்டுப் பிள்ளை- ரூ. 4.73 கோடி
  • அசுரன்- ரூ. 2.82 கோடி
  • ஜோக்கர்- ரூ. 1.41 கோடி
  • வார்- ரூ. 1.33 கோடி
  • சைரா நரசிம்ம ரெட்டி- ரூ. 1.02 கோடி (தமிழ், தெலுங்கு)