Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் இதுநாள் வரை தமிழ்நாடு மொத்த வசூல், தனுஷின் பெஸ்ட் கலேக்‌ஷனை நோக்கி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் அசுரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் ரூ 28 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது, இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.

அப்படியிருக்க இப்படம் தமிழகத்தில் ரூ 50 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, அப்படி வந்தால் இது தான் தனுஷ் திரைப்பயணத்தில் தமிழகத்தின் அதிக வசூலாக இருக்கும்.