Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தின் ரிலிஸ் தேதி, வெளிநாட்டில் கசிந்த திரையரங்க புக்கிங் புகைப்படம்

பிகில் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாம், ரஜினி படத்திற்கு பிறகு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது தான்.

இந்நிலையில் பிகில் படம் எப்போது திரைக்கு வரும் என்று இன்னும் சரியாக தெரியவில்லை, தீபாவளி ரிலிஸ் என்று தான் கூறியுள்ளனர்.

தற்போது வெளிநாட்டில் இப்படத்தின் ரிலிஸ் தேதியுடன் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது, இதோ அந்த புகைப்படம்...