Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பிகில் டீஸர் மிரட்டலாக இருக்கும், அடித்து கூறும் பிரபலம்- தளபதி ரசிகர்களே இத கேட்டீங்கனா?

விஜய்யின் 63வது படம் பிகில். அட்லீ இயக்க முதன்முறையாக AGS நிறுவனம் விஜய்யை வைத்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர்.

படம் எப்படிபட்ட கதை என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பட வேலைகளை அர்ச்சனா கவனிக்கட்டும் என விஜய் கூறவே தயாரிப்பு பணிகளை முழுவதும் கவனித்து வருகிறார் அர்ச்சனா கல்பாத்தி.

ஆடியோ வெளியீட்டு விழா முடிந்த கையோடு அவர் நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் டீஸர் பற்றி பேசும் போது அவர், டீஸர் பார்க்கும் போது எல்லோரும் மிரண்டுவிடுவார்கள், அதற்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன்.

என்னைக்கு வருகிறோ அன்னைக்கு எல்லா சாதனையையும் முறியடிக்கும், டிரண்டாகும். சில வருஷங்களில் வந்ததில் இது பெஸ்ட் வீடியோவாக இருக்கும் என கூறியுள்ளார்.