Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபல நடிகை- சூப்பர் ஸ்டாருடன் நடிகையின் புகைப்படம் இதோ

ரஜினி இந்த வருடம் கொடுத்த பேட்ட படம் செம ஹிட். அப்படத்தை முடித்த கையோடு அடுத்த பட வேலையையும் ஆரம்பித்து விட்டார்.

முருகதாஸுடன், ரஜினி முதன் முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் பெயர் தர்பார். படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்து வருகிறது, சமீபத்தில் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் சிவாஜியின் ரஜினியின் ஜோடியாக நடித்த ஸ்ரேயா சரண் நடிக்கிறாராம். படப்பிடிப்பில் அவர் ரஜினியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் இதோ,