Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுர வேட்டையில் தனுஷின் அசுரன் பட வசூல்- முழு விவரம்

சினிமாவில் சில நடிகர், இயக்குனர் கூட்டணி மேல் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. அப்படிபட்டவர்கள் தான் தனுஷ்-வெற்றிமாறன்.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அவர்கள் இந்த முறை அசுரன் படம் மூலம் களமிறங்கியுள்ளனர். படமும் வெளியாகி விமர்சனங்களை தாண்டி வசூலிலும் கலக்கி வருகிறது.

இப்படம் நேற்று மட்டும் சென்னையில் ரூ. 27 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னை வசூல் என்று பார்த்தால் படம் ரூ. 3.09 கோடி வரை வசூலித்திருக்கிறது.