Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லட்சம் கண்களை கொள்ளையடித்த லவ் ரொமான்ஸ் டிரைலர்! சர்ச்சை இயக்குனர் கொடுத்த ஹாட் ட்ரீட்

ரஜினி உட்பட பல பிரபலங்களை வம்பிழுத்து சர்ச்சையில் சிக்கியவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவரின் பெயர் சில ஆபாசமான விசயங்களிலும் அடிபட்டுள்ளது.

அவரின் படங்களில் வரும் ஏதாவது விசயங்களும் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அவரின் பள்ளியில் வந்துள்ள மாணவர் அகஸ்த்யா மஞ்சு தற்போது பியூட்டி ஃபுல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் வெளியாகியுள்ளது. ஹீரோ, ஹீரோயினின் மிக நெருக்கமான ரொமான்ஸ் முத்தக்காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்த டிரைலரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.