Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தீபாவளி ரிலீஸ் ரேஸில் இருந்து பின்வாங்கிய பிரபல நடிகரின் படம்- பிகில் ராஜ்ஜியம் தான்

விஜய்யின் பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. படத்தின் தணிக்கை சான்றிதழ் வேலைகளுக்கு பிறகு படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு தெரியவரும்.

இப்படத்தை தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதாக இருந்தது, அதில் ஒன்று விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன்.

தற்போது படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. படம் வரும் நவம்பர் 8 அல்லது 15ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.