Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நம்ம வீட்டு பிள்ளை தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூலா!

தமிழ் சினிமாவில் பேமிலி படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இவை எந்த அளவிற்கு என்றால் விஜய், அஜித் படங்களுக்கு இணையாக நாளுக்கு நாள் வசூல் அதிகமாகிக்கொண்டே சென்றது.

இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை தற்போது வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 55 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இன்னும் ரூ 5 கோடியை தாண்டினால், சூர்யாவின் சிங்கம்-2 வசூலை நம்ம வீட்டு பிள்ளை முறியடிக்கும் என கூறப்படுகின்றது.