Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் தமிழகத்தில் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா! அதிர வைத்த பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக இந்த தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் பிகில் படம் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம், இதனால், போட்ட பணத்தை எடுக்க ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்தாலே முடியும் என கூறப்படுகின்றது.

அப்படியிருக்க பிகில் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 150 கோடிக்கு மேல் வசூல் செய்து பாகுபலி-2 சாதனையை முறியடிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.

தளபதி விஜய் இதுவரை ரூ 250 கோடி வசூல் தர, பிகில் ரூ 300 கோடி கிளப்பில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.