Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாடுகளில் மிரட்டி எடுத்த அசுரன் வசூல்! இத்தனை கோடிகளா!!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அசுரன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அசுரன் வெளிநாடுகளில் தனுஷின் மார்க்கெட்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது, அரபு நாடுகளில் மட்டும் இப்படம் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

மேலும், அமெரிக்காவில் ரூ 1.5 கோடி முறையே உலகம் முழுவதும் அசுரன் ரூ 10 கோடி வரை வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது.

அசுரன் படத்தை வாங்கிய, தயாரித்த என அனைவருக்குமே சூப்பர் ஹிட் படமாக தான் அமைந்துள்ளதாம்.