Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரமாண்ட வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தனுஷ்?

தனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். அந்த வகையில் இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வந்த படம் அசுரன்.

இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, படமும் அவர்கள் நினைத்ததை விட சூப்பராக இருக்க உலகம் முழுவதும் வசூல் வேட்டை தான்.

இந்நிலையில் அசுரன் பிரமாண்ட வெற்றியை கூட தனுஷ் தற்போது கொண்டாட முடியாத நிலையில் உள்ளாராம்.

ஆம், அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ், துரை செந்தில்குமார் படத்தில் செம்ம பிஸியாக இருக்கின்றார்.

இது முடிந்த கையோடு மாரி செல்வராஜ், செல்வராகவன் படம் என இருக்க தனுஷ் கொண்டாட்டத்திற்கு நேரமில்லாமல் உழைத்து வருகின்றார்.