Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் ட்ரைலர் டாப் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தற்போது பாலிவுட் படங்களுக்கு இணையாக மாஸ் காட்டி வருகின்றது. அதிலும் இணையத்தில் லைக்ஸ், ஹிட்ஸ் என வேற லெவல் தான்.

அந்த வகையில் யு-டியுபில் இதுவரை வந்த படங்களின் ட்ரைலரில் அதிகம் பேர் பார்த்தது எது என்பதன் லிஸ்ட் இதோ...

  1. பிகில்- 18 மில்லியன்
  2. விஸ்வாசம்- 12.7
  3. பேட்ட- 10.1
  4. மாரி2- 8.4

இதில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்று பிகில் இந்திய சினிமாவில் அதிகம் லைக்ஸ் பெற்ற ட்ரைலரில் இரண்டாவது இடத்தில் உள்ளது.